Posts

Showing posts from May, 2017

Marabu Kavithai, Puthu Kavithaiyin Thotramum Valarchiyum

Image
மரபுக்கவிதை சுப்பிரமணியபாரதி சின்னசுவாமிசுப்பிரமணியபாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921, ஒருகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைவீரர்மற்றும்சமூகசீர்திருத்தவாதிஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும்அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க்கவிதையிலும்உரைநடையிலும்சிறப்பானபுலமைகொண்டு, நவீனத்தமிழ்க்க்கவிதைக்குமுன்னோடியாகத்திகழ்ந்தார்[3]. தமிழ், தமிழர் நலன், இந்தியவிடுதலை, பெண்விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்துகவிதைகளும்கட்டுரைகளும்எழுதியுள்ளார். தம்எழுத்துகள்மூலமாகமக்கள்மனதில்விடுதலைஉணர்வைஊட்டியவர். எட்டப்பநாயக்கர் மன்னர்இவருடையகவித்திறனைமெச்சி, பாரதி என்றபட்டம்வழங்கினார். பாரதியாரின்நூல்கள்தமிழ்நாடுமாநிலஅரசினால் 1949 ஆம்ஆண்டில்நாட்டுடைமைஆக்கப்பட்டன. இந்தியாவிலேயேமுதன்முதலாகநாட்டுடைமையாக்கப்பட்டஇலக்கியம்பாரதியாருடையதாகும்.[4] பாரதி, இந்தியவரலாற்றின்திருப்பங்கள்நிறைந்தகாலகட்டத்தில்வாழ்ந்தவர். பாலகங்காதரதிலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர்இவரின்சமகாலத்தையமனிதர்கள்ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியானசகோதரி நிவேதிதைய...